இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ‘பாய்ந்து பிடித்த கேட்ச்’ வைரலாகும் வீடியோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ’பாய்ந்து பிடித்த கேட்ச்’ ஒன்று, சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இணையத்தில் அந்த வீடியோ வைரலலாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி 18 ரன்கள் (டி/எல் முறையில்) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார். நார்தாம்ப்டனில் நடைபெற்ற … Continue reading இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ‘பாய்ந்து பிடித்த கேட்ச்’ வைரலாகும் வீடியோ